Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெட்ராஸ் டூ சென்னை: 4 நிமிடங்களில் தெரிந்து கொள்ளும் அசத்தல் வீடியோ!

சென்னை நகரின் 376வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த வீடியோவில், சென்னை நகரின் புரதான பெருமைகளை விளக்கும் வகையில், காட்சிகள் இடம் பெற்றுள்ளன்.

சென்னை மெரினா பீச் முதல் தற்போதைய அடையாளமான  மெட்ரோ ரயில் வரை இந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளன. சாந்தோம் சர்ச், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் , மவுண்ட் ரோடு, ஹிக்கின்பாதம்ஸ் போன்ற சென்னை நகரின் முக்கிய அடையாளங்களையும் மிக தத்ரூபமாக காட்டியுள்ளனர்.

சென்னையின் பிரதான பெருமைகளை விளக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close