Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2015 ல் சென்னையில் ஃபிளாட்டுகளின் விலை! (Sponsored)

ந்தியாவின் 4 பெருநகரங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் விளங்கும் சென்னை, தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக திகழ்கிறது. உலகின் மிக கவனம் ஈர்க்கும் நகரங்களில் ஒன்றாகவும் சென்னை உள்ளது.

மேலும் அனைத்து வசதிகளுடன், நியாயமான விலையில் வாங்கக்கூடிய/ வாடகைக்கேற்ற வகையிலான அடுக்குமாடி குடியிருப்புகளும் ( அபார்ட்மெண்ட்) பல எண்ணிக்கையில் உள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கேற்ற/ வாங்கக்கூடிய அபார்ட்மெண்ட் கிடைப்பது இன்னும் கூடுதல் வசதியாக அமைந்துவிட்டது. எவ்வித மன அழுத்தமும் இன்றி, வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கேற்ற அபார்ட்மெண்ட்டை வாங்குவதற்காக Needaproperty.in ல் சென்னையில் விற்பனைக்கு உள்ள ஃபிளாட்டுகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

2 BHK அபார்ட்மெண்ட்/ஃபிளாட் விற்பனைக்கு:

இங்கே, சென்னை, அம்பத்தூரில் 2 BHK அபார்ட்மெண்ட் விற்பனைக்கு உள்ளது. நகரின் மையப்பகுதியான இப்பகுதி பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, முக்கிய பொழுதுபோக்கு, வங்கிகள், ஏடிஎம் மையங்கள் சூழ அமைந்துள்ளது.

இந்த அபார்ட்மெண்ட் பல தளங்களுடன், 1,625 சதுர அடி பரப்பளவில் 0 முதல் 1 ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக உள்ளது. எந்த நேரமும் வாடிக்கையாளர் மேலும் சவுகரியமாக இருக்கக்கூடிய வகையில், ஏராளமான வசதிகள் மற்றும் சேவைகளுடன் இது கட்டப்பட்டுள்ளது.

3 Phase மின் விநியோகம், விசிட்டர்ஸ் பார்க்கிங், கார்டன், ஜிம், இன்டோர் கேம்ஸ், அனைத்து அறைகளுக்கும் ஏ.சி., கிச்சன், படுக்கை அறை அலமாரிகள், தீ அலாரத்துடன் கூடிய சுகாதார வசதிகள், பால்கனி, குப்பை அகற்றிகள் உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்படுகின்றன.

மேலும் குடியிருப்பின் Floor place, Location plan மற்றும் பல கூடுதல் விவரங்களை அளிக்கக்கூடிய சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு சென்று அபார்ட்மெண்ட் குறித்து முக்கிய விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த அபார்ட்மெண்டின் விலை ரூ. 84.76 லட்சத்திற்குள்.

3 BHK அபார்ட்மெண்ட்/ஃபிளாட் விற்பனைக்கு:

பல புதுமையான அம்சங்களுடன் 1680 சதுர அடி இடத்தில் வசதியாக கட்டப்பட்டுள்ள இந்த 3 BHK அபார்ட்மெண்ட், புதிதாக வடிவமைக்கப்பட்டதாகும். எனவே வாடிக்கையாளர் இங்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எவ்வித தொல்லையையும் சந்திக்காமல் மிக்க மன மகிழ்ச்சியுடன் தங்கி இருக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடம்பர வசதிகளுடன் கூடிய அபார்ட்மெண்டை Propfinder India Pvt Ltd நிறுவனம் விற்பனை செய்கிறது.

நவீன அம்சங்களுடன் கூடிய இந்த அபார்ட்மெண்ட் அண்மையில்தான் கட்டப்பட்டது என்றாலும், உலக தர தோற்றத்தை எளிதில் அளிக்கிறது. சமையல், குளியல் மற்றும் இன்னும் பலதேவைகளுக்காக பெரிய அறைகளை பயன்படுத்துவதற்கேற்ற இட வசதிகளை அளிக்கும் வகையில், கார் பார்க்கிங் வசதிகள் இருப்பதையும் நீங்கள் காணலாம்.

அதே சமயம் உங்களது தேவைகள் மற்றும் ஸ்டைல்களுடன் கூடிய சரியான அபார்ட்மெண்டை புக் செய்வதற்கு உதவிகரமாக, பல கூடுதல் தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின், வாடிக்கையாளருக்கு எளிதில் உதவக்கூடிய வாடிக்கையாளர் உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த அபார்ட்மெண்டின் விலை உத்தேசமாக ரூ. 2 கோடி.

Source: Needaproperty.in

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close