Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படகு இல்லாமல் விமானம் மூலம் மீன் பிடிக்கலாம்! (ட்ரோன் பிஷ் வீடியோ)

டெக்னாலஜி தான் இன்று எல்லாமே என்று ஆகிவிட்டது. ட்ரோன் எனும் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் உளவு பார்க்க, சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை டெலிவரி செய்ய என இதுபோன்றவற்றிற்குதான் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் ஒரு டெக்னாலஜியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அமெரிக்காவின் கேன்வாஸ் பகுதியை சேர்ந்த ட்ரெக் க்ளிங்கென்பெர்க் (Derek Klingenberg) என்பவர், குளத்தில் மீன் பிடிக்க படகை பயன்படுத்தாமல், ட்ரோனை பயன்படுத்தி தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளார்.

 

இதனை தனது யூ-ட்யூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் செல்ஃபி வீடியோவாக பகிர, வைரலானது ட்ரோன் பிஷ் செல்ஃபி வீடியோ. 24 மணிநேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close