Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்க்.. கொஞ்சம் மறைக்காம நில்லுப்பா! (வீடியோ)

கடமை உணர்ச்சி உள்ளவர்கள் தூக்கத்தில் கூடத் தன் கடமையை மறக்க மாட்டார்கள் என்பது சான்றோர் வாக்கு. அதற்கு தக்க எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நம் பிரதமர் மோடி. கேமரா எங்கே இருக்கிறது என்பதை பார்க்காமலேயே உணர்ந்து கொள்ளும் நம் பிரதமர், அறியாமல் யாராவது குறுக்கே வந்தால் கூட அவர்களைப் பிடித்துத் தள்ளி நிற்க வைக்கும் அளவு கேமரா உணர்வு கொண்டவர் என்பதற்கு இந்தக் காணொளி ஓர் உதாரணம். பாவம் மார்க்கு!


-ச.அருண்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ