Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

7G சீட்டிங் சேலஞ்சில் இருந்து 8 'இட்ஸ் அமேஸிங்' ரியாக்‌ஷன்ஸ்

விகடன் டிவி யுடியூப் சேனலில் வெளியான 7G சீட்டிங் சேலஞ்ச் வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ். நடிப்பில், நக்கலில் நவரசங்களையும் காட்டிய நடிகர்களின் 8 'அமேஸிங்!' ரியாக்‌ஷன்ஸ் இங்கே GIF வடிவில்! 

 

8 Amazing reactions from 7G Cheating Challenge | Senjurvean | Aairtell 4G Ad Parody Video in GIFs

 

ஹ்ம்.. ஆரம்பமாகட்டும்!

 

 

 இந்த இடத்துல பேக்ரவுண்டு மியூஸிக் 'செம'. வீடியோ பாருங்க 

  

 நிஜமாவே இவர் 'பிரேமம்' நிவின் பாலி ஆகிட்டாரோ?! ரொம்ம்ம்ப்ப க்ளோஸ் ஆ போறாய்ங்களே!

 

 

இத செல்ஃபின்னு சொன்னா எந்த குல்ஃபியும் நம்பாதுடா! 

via GIPHY

நோ..நோ... நோ பேர்டு வேர்ட்ஸ்! 

 

போன்ல கேம் விளையாடலாம். போனையே கேமா விளையாண்டா?!

 

 எங்ககிட்ட ஒரு பயங்கரமான ஆயுதம் இருக்கு!

via GIPHY

 ஹாஹா.. செம ரியாக்‌ஷன்ஸ்! 

 

 செம 'கலாய்' வீடியோ!

 

 போனஸ் GIF: உங்க ஐஃபோன்ல டார்ச் இருக்கா? 

 

GIFs by ர. ராஜா ராமமூர்த்தி

வீடியோ: விகடன் டீம் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close