Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு...!' மனோரமாவின் மறக்க முடியாத பாடல்!!

டந்த 1968ஆம் ஆண்டு வெளியான 'பொம்மலாட்டம்' படத்தில் இடம் பெற்ற 'ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு ' என்ற பாடல் அந்த காலத்தில் மிகவும் பிரபலம்.

 

                              

மனோராமாவே இந்த பாடலை பாடினார். கவிஞர் வாலி இயற்றிய வரிகளுக்கு வி.குமார் இசையமைத்த பாடல் இது.

                                         

அதுபோல் 'தில்லானா மோகனாம்பாள் 'படத்தில் இடம் பெற்ற பாடல் தில்லாலங்கடி டப்பாங்குத்து பாடலும் மிகவும் பிரபலமாக பாடல் ஆகும்.

                  

அதுபோல் 'சின்னக்கவுண்டர்' படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் மனோரமாவின் காமெடி மிகவும் ரசிக்கும் வகையில் இருக்கும்.





 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close