Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலவச அக்ரி படிப்பு தற்போது ஆன்லைனில்!

தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் அதன் மேலாண்மை குறித்த இலவச ஆன்லைன் கோர்ஸ், ஹைதராபாத்தில் உள்ள ' ICRISAT' எனப்படும் இன்டர்நேஷனல் கார்ப்ஸ் இன்ஸ்டியூட் பார் செமி ஆரிட் டிராபிக்ஸ் ( International Crops Research Institute for the Semi-Arid Tropics ),  ஐஐடி மற்றும்  நேஷனல் விர்சுவல் அகடமி ஃபார் இந்தியன் அக்ரிகல்சர்  இணைந்து இந்த இலவச 2 மாத ஆன்லைன் படிப்பை வழங்குகிறது.

ஏற்கனவே இதன் முதல் பகுதியானது,  கடந்த பிப்ரவரி 2 -ம் தேதி தொடங்கி ஏப்ரல் 27 ல் முடிவுற்றது.



இதில் நாடு முழுவதும்  இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களால் மொத்தம் 900 பதிவுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதன் 2-ம் பாகம்,  நவம்பர் 30 ல் தொடங்கி ஜனவரி 29, 2016 வரை வழங்கப்பட உள்ளது. இப்படிப்பிற்கான பாடத்திட்டம், அனுபவமிக்க வேளாண் பிரிவு பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதன் பரவல்கள் குறித்து பற்றி தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வேளாண் படிப்பில் இது துணைப்பாடமாக சேர்க்கப்பட உள்ளதாக ICRISAT  அறிவித்துள்ளது.

ப.பிரதீபா

(மாணவர் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close