Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒற்றை கை... இன்னொரு கை நம்பிக்'கை' !(வீடியோ)

சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருபவர் ரவி. ஒரு விபத்தில் தனது வலது கையை இழந்துள்ளார். எனினும் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல், தன்னம்பிக்கையுடன்  ஒற்றைக் கையுடன் ரிக்‌ஷா இழுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். 

திடீரென்று அவரை சந்திக்க நேரிட்டது.  உங்களை பற்றி கூறுங்கள் என கேட்ட போது, "பொருளை உரிய இடத்தில் சரியான நேரத்தில் சேர்க்கணும்.. இன்னொரு நாள் பார்க்கலாம்"  என்று தனது தன்னம்பிக்கை பயணத்தை தொடர்ந்தார்.

வீடியோ இங்கே...

இடம்: எழும்பூர் மேம்பாலம்
வீடியோ: ப.சரவணகுமார் 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ