Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிங்கிள்களின் காதலர் தினம் இவ்வளவு கெத்தாக இருக்குமா?

காதலர் தினம் தொடர்பான பாடல்கள், மீம்ஸ்கள், கவிதைகள் எல்லாமே இணையத்தில் செம வைரல், அந்த வரிசையில் சிங்கிள்களின் காதலர் தினம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற ஃபேஸ்புக் பதிவு வைரல். இதில் காதலர்களுக்கும், சிங்க்கிள்களுக்கும் உள்ள வித்தியாசம் 5 போஸ்டர்களாக கூறப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்கள் இதோ....


1.மதிய சாப்பாடு முடிஞ்சாலும் காஃபி வித் லவ்டு ஒன் அப்படின்னு ஸ்டேட்டஸ் போட வேணாம், கெத்தா ஏரியால உள்ள நாயர் கடை
டீ வித் ஃப்ரெண்ட்ஸ்னு ஸ்டேட்டஸ் போடலாம்.

2.நாள் முழுக்க கஷ்டப்பட்டு லவ்வர்ஸ் டே கொண்டாடுறதவிட நாள் முழுக்க U19  &  இந்தியா - இலங்கை T20 மேடச் பாக்கலாம் .

3. பொண்ணு கூட மட்டுமே ஊர் சுத்தி திரியாம, எப்பவும் கூட திரியுற பசங்களோட ஒரு ஜாலி ட்ரிப் போகலாம்.

4. கிடைக்குற ஒரு நாள் லீவு அதுவும் சண்டே பேசாம டொரண்ட்ல டவுன்லோட் பண்ண எல்லா ஹாலிவுட் படத்தையும் ஜாலியா பாத்து முடிச்சுடலாம்.


5. வாட்ஸ்அப்ல
லவ் ஸ்டேட்டஸ் போட்டு தொந்தரவு செய்யுறவங்களுக்கு எல்லாம் ஒரு பன்ச் எமொஜி போட்டு ஸ்டாப் பண்ணிடலாம்.

குறிப்பு: லவ்வர்ஸ் டே அன்று லவ் பண்றவங்க இத ஃபாளோ பண்ணாதீங்க.

படங்கள்: Net Bonda

 

சிங்கிள் பாய்ஸ் ஆல்வேஸ் கெத்து தெரியும்ல

Posted by Net Bonda on 14 February 2016

எடிட்டர் சாய்ஸ்