Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்காளர் சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரி லக்கானி பதில்! ( விகடன் வீடியோ)

தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது... கட்சிகள் மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது...

நமக்கும் தேர்தல் குறித்து பல சந்தேகங்கள் இருக்கிறது.

"என்னுடைய ஒரு ஓட்டுதானா இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போகிறது....? யாரும் ஒழுங்கா இல்லை, நான் மட்டும் ஏன் ஒட்டு போடணும்...? எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கலை... இப்ப நான் என்ன பண்ணுறது...?

இந்த ஆண்ட்ராய்ட் தலைமுறை,  வரிசையில் நின்று தன் கடமையை நிறைவேற்றவெல்லாம் விரும்புவதில்லை... காலத்திற்கு ஏற்றாற் போல் தேர்தல் நடைமுறை நவீனமயமாகி இருக்கிறதா...? தேர்தல் முறைக்கேடுகளை தடுக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்..?"


-இது போன்ற, நமது அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close