Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜப்பான் மாணவர்களுக்கு இப்படியெல்லாம் செய்ய சொல்லி யார் சொல்லி தருகிறார்கள்? - வீடியோ

புதுமை, விடாமுயற்சிகளுக்கு பெயர் போன நாடு ஜப்பான். அங்கு தான் இந்த நம்ப முடியாத வைரல் சம்பவமும் நடந்துள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதனை திரும்ப தரையிறக்க முடியும் என்பதையே இப்போது தான் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் பேப்பர் ராக்கெட்டை காற்றில் பறக்கவிட்டு திரும்ப கைக்கே வர வைக்க முடியுமா என்றால் அசாதாரணமாக செய்து அசத்தியுள்ளனர் ஜப்பான் பள்ளி மாணவர்கள்.


பள்ளியில் இடைவேளை நேரத்தில் விளையாட்டாக பேப்பர் ராக்கெட் விட்டு வீடியோ எடுத்து கொண்டிருக்க காற்றில் நெடுதூரம் சென்ற ராக்கெட் திரும்ப கைக்கு வந்தது பதிவானது. இந்த வீடியோவை ட்விட் செய்ய அது தெறி வைரலானது.

அதேபோல் திரும்ப முயற்சி செய்து பல்பு வாங்கிய வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். அந்த மாணவர்கள்.

ராக்கெட்டை திரும்ப தரையிறக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வரும் வேளையில் பேப்பர் ராக்கெட்டை தரையிறக்கி கிலி காட்ட ஜப்பான் பசங்களால் மட்டுமே முடியும்னு சொல்லலாம்.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close