Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுற்றுலாவுக்கு ஒரு கேம் ப்ளான்!

து சுற்றுலா சீசன். ஆளாளுக்கு எந்த ஊருக்கு போகலாம், எப்படி போகலாம்னு ஏகப்பட்ட பிளான்ல இருக்கிறவங்களுக்குத்தான் இந்த கேம். இந்தக் கட்டங்களில், சுற்றுலாவுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டிய பொருட்களை மறைச்சு வைச்சுருக்கோம். அது எந்த இரண்டு கட்டங்களில் இருக்கு என்று டச் பண்ணி மேட்ச் பண்ணணும். எவ்ளோ க்ளிக்ல கேமை முடிக்கிறோம்கிறது சேலஞ்ச். அதோட உங்க நினைவாற்றலையும் செக் பண்ணிக்கலாம். கேம் முடியும்போது, சுற்றுலாவுக்கு என்னவெல்லாம் அவசியம்னும் தெரிஞ்சிக்கலாம்... ஆர் யூ ரெடி...?

 

- வினோ

0 Clicks Reset
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ