Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியர்கள் சுற்றுலாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள்? - ஒரு விசுவல் ரிப்போர்ட்

ந்தியர்கள் அவர்களின் சம்பாத்தியத்தில் எவ்வளவு தொகையை முதலீடு மற்றும் செலவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி  Kuoni-SOTC, Nielsen நடத்திய சர்வேயில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று தெரிய வந்திருக்கிறது.  அதில் அவர்கள் சுற்றுலாவுக்கு மூன்றாவது முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.

1.இந்தியர்களின் சேமிப்பு மற்றும் செலவுகள்..!

 

 

 

 

2. சுற்றுலா செல்ல முக்கிய காரணம்

     பெண்கள் - வீட்டு வேலையிலிருந்து விடுதலை

     ஆண்கள் - நெட் ஒர்க் உருவாக்கம் மற்றும் உற்சாக பான பார்ட்டி

 

 

3. எந்த பிரிவில் சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள்?

 

 

 

4. குரூப் சுற்றுலாவை அதிகம் விரும்ப என்ன காரணம்?

 

5. சுற்றுலா செலவை எப்படி சமாளிக்கிறார்கள்

 

 

 

இந்த சர்வே மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்டது.

- சி.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close