Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எந்த ஊரை சுற்றலாம்?

ராளமான இயற்கை வளங்கள், ஆன்மிக தலங்கள், நினைவுச் சின்னங்கள், குகை ஓவியங்கள் போன்ற அரிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நாடாக, இந்தியா திகழ்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த செலவில் தரமான மருத்துவச் சேவையும் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இந்தியா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர், அதில், தமிழர்கள் அதிகமாக சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதோ அவர்களுக்காக இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்கள் தமிழில் காட்டப்பட்டுள்ளன. அதற்கேற்ப தங்கள் சுற்றுலாப்பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

கீழே உள்ள சிவப்பு நிற பலூனை அழுத்தினால் இடத்தினை காணலாம்.


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close