Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங் பொருட்கள்! #Whereismygreenworld

றுகாய் முதல் மிகப்பெரிய டிவி வரை பேக்கிங் செய்வதற்கான பொருட்களின் சந்தை மிகப்பெரியது. ஆனால் இதில் பெரும்பாலும் பிளாஸ்டிக், ஃபோம் ஆகியப் பொருட்கள்தான் அதிகமாக உள்ளன. இதனால் சுற்றுச்சூழலும் மனித நலமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாற்று வழியை இப்போது பலரும் கடைபிடித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மக்களும் தற்போது சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இருப்பதனால் பிளாஸ்டிக், ஃபோம் பொருட்களுக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தப் பொருட்களுக்கான தொழிலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இவற்றை எல்லோரும் பயன்படுத்தினால் சுத்தமான சுற்றுச்சூழலும், லாபகரமான தொழிலும் சாத்தியமாகும்.

- ஜெ.சரவணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close