Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள! (contests@vikatan.com)



ஹலோ பாஸ், உங்களைத்தான். நீங்க 'ஆனந்தமா' பழகற 'பாரத விலாஸ்' family ஆ இருக்கலாம், 'வானத்தைப் போல' பிரதர்ஸ் ஆ இருக்கலாம், 'பாசமலர்' சிஸ்டர்ஸ் ஆ இருக்கலாம், இல்ல 'நண்பேண்டா' பிரண்ட்ஸ் ஆ கூட இருக்கலாம். இந்த மே 15, உலக குடும்ப தினத்தை கொண்டாடும் விதமாக விகடன் 'Family Day செல்ஃபி கலாட்டா'வை நடத்துகிறது. அதுல உங்க Family அல்லது Extended family யோட selfie வரணுமா? உடனே உங்க உங்க செல்போனை எடுங்க, குடும்பத்தோட நில்லுங்க, 'கிளிக்' பண்ணுங்க.

contests@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்க! அவசரத்துல உங்க பெயர், முகவரி, ஈமெயில் ஐடி சேர்த்து மே 15 க்குள்ள அனுப்ப மறந்துடாதீங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட செல்ஃபி விகடன்.காமில் பிரசுரமாகும்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் இல்லையா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ