Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரல் வீடியோஸ் #Bestofyesterday

லகம் முழுக்க பல்வேறு பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கும்போது அமெரிக்காவில் 'போக்கிமான் கோ ' விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று வீடியோ மீம் போட்டு கலாய்த்திருந்தார்கள் நெட்டிசன்கள்..

அமெரிக்காவில் மட்டுமல்ல அண்ணா நகரிலும் போக்கிமான் ஃபீவர்தான்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை 'போக்கிமான் கோ சென்னை ' ஃபேஸ்புக் குரூப் மெம்பர்கள்  சுமார் 100 பேர்  ஒன்று கூடி, அரிய வகை பிக்காச்சுவைத் தேடி அண்ணா நகர் டவர் பார்க்கில் அலைந்த வீடியோ..

 

 

வாஷிங்டனில் உள்ள விலங்கியல் பூங்காவில், எட்டுமாத பாண்டாவிற்கு பயிற்சி அளிக்கும் 'கியூட்'  வீடியோ... (பயபுள்ள நமக்கு மேல சாப்டுது...!)

 

 

இந்த வருட இறுதியில் வெளியாக இருக்கும்  ''லா லா லேண்ட்'' என்ற ஆங்கிலப் படத்தில், நாயகன் ஒரு ஜாஸ் பியானிஸ்ட், நாயகி ஒரு நடிகை. இருவருக்கும் நடக்கும் காதல் கதை என்பதால்,  இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் தமிழ் படங்களில் சிங்கிள் ட்ராக் வெளியிடுவது போல, இந்தப் படத்திலும் 'சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ்' என்ற ஜிங்கிளை வெளியிட்டிருக்கிறார்கள். யூ-டியூபில் தற்போது பதினைந்து லட்சம் வியூஸைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

 

 நீங்க எந்த வயசுல பாஸ் பொண்ணு பார்க்கப் போனீங்க?

 

டோக்கியோவில் தங்களது உணவுக்கான பயிர்களை தங்கள் அலுவலகத்திலேயே  பயிரிட்டு சமைத்துச் சாப்பிடுகிறார்களாம்!

 

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடும் ரஷ்ய கலைஞர்கள்.

 

ஹிரோஷிமாவில் எவ்வாறு அணுகுண்டு போட்டிருப்பார்கள் என்ற அனிமேட்டட் வீடியோ..

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ