Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரல் படங்கள் #BestOfToday

டியர் ஜிந்தகி படக்குழுவினருடன் ஷாருக்...



 #kabaliFDFS அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன்



லங்காவி பீச்சில், 'கடவுள் இருக்கான் குமாரு' பட ஷூட்டிங்கில் ஜி.வியுடன் இயக்குநர் ராஜேஷ்



#kabaliFDFS வெங்கட்பிரபு..


சிரியாவில் பயங்கர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. உலகின் கவனத்தை ஈர்க்க, போக்கிமான் படத்தைப் பிடித்து, 'எப்படியாவது எங்களுக்கு உதவுங்கள்...' என குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட விழிப்பு உணர்வு படங்கள் வைரல் ஆகின.



ஃபேஸ்புக்கின் முதல் சோலார் இன்டர்நெட் ட்ரோன் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.



26 வருடங்களுக்கு முன் தனது கணவரால் வெளிநாட்டில் இருந்து துரத்தப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயை,  அவரது மகள்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து, ஹைதரபாத் போலீசாரின் துணையோடு  கண்டுபிடித்து கட்டி அழும் நெகிழ்ச்சியான காட்சி...



காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தினால் வெள்ளிக்கிழமை தொழுவதற்குக் கூட பயங்கர கட்டுப்பாடு...



டொனால்டு ட்ரம்ப் பிரசாரத்தில் அவரது ரசிகைகள்...



பாதசாரிகள் சாலைகளை கடக்கும் வகையில், ஓட்டுநர்கள் மெதுவாகச் செல்வதற்காக டெல்லியில் 3டி டிசைன் போடப்படுகிறது.



  இளவரசர் வில்லியம்ஸின் மகன் ஜார்ஜுக்கு இன்று மூன்றாவது பிறந்தநாள். அதனை ராஜ குடும்பத்தினர் இயற்கை சூழலோடு மிக எளிமையாகக் கொண்டாடினர்.



இஸ்ரேலில் இரண்டு நாட்களாக ராட்சத பலூன் திருவிழா நடைபெறுகிறது.



சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் பாதிப்படைந்தவர்கள் மருத்துவ வசதிகூட இல்லாமல் அவதிப்படும் காட்சி



ஜப்பானில் உள்ள விலங்கியல் பூங்காவில்  உணவுக்காக
பனி உருக காத்திருக்கும் இரண்டு வயது போலார் குட்டி..



ப்ரோ கபடி விழாவில் தேசிய கீதம் பாடிய சன்னி லியோன்..



கொலம்பியா சுதந்திர தின விழாவில் குட்டி  சோல்ஜர்!



சீனாவில் கடும் வெள்ளம் எதிரொலி...



 இந்தோனேசியாவில் எரிமலைக்குள் கடவுளுக்கு காணிக்கையாக வீசிய ஆடு, கோழி, பணம் ஆகியவற்றை எடுக்கும் மக்கள்.



 ஜிம்மில் பியா...

Save

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close