Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கபாலி பற்றி A to Z..! - மனம் திறக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித் (விகடன் வீடியோ)

மீண்டும் மீண்டும் சாதியைக் குறித்தே பேசுவது எதற்காக?, வன்முறை இல்லாமல் கருத்தே சொல்ல முடியாதா?, பெரியாரை ரஞ்சித் தவிர்க்கிறாரா?, கபாலி படத்தை மலேஷியா பின்னணியில் எடுத்தது எதற்காக?, சூர்யாவுடன் அடுத்த படம் குறித்த அப்டேட்,  படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லை என்று ரஜினி வருத்தப்பட்டாரா?

இப்படி 'கபாலி' படத்தின் A TO Z  பற்றி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கபாலி இயக்குநர் ரஞ்சித்திடம் கேள்விக் கனைகளை வீசித் திணறடித்தார்கள் இந்த வருடத்தின் மாணவப் பத்திரிகையாளர்கள்...

மாணவர்களின் கேள்விகளுக்கு தனது பதிலில் சுவையான விஷயங்களைத் தந்து பேசினார் ரஞ்சித்... அதன் வீடியோப் பதிவு இங்கே...

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ