Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் செல்ஃபி அடிக்ட்டா? கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்! #SelfieAddictTest

செல்ஃபி: எல்லா ஸ்மார்ட் போன்களின் பிறவிப் பணியே தற்போது இதுதான்! செல்ஃபி எக்ஸ்பெர்ட் மொபைல், செல்ஃபி ஸ்டிக், செல்ஃபி ஆப், செல்ஃபி கேமரா என ஒருபக்கம் களைகட்டுகிறது செல்ஃபி பிசினஸ். மறுபக்கம் செல்ஃபி எடுக்கும் போது, தவறி விழுந்து, ஆற்றில் மூழ்கி, வாகனம் மோதி விபத்துக்கள் என அதிரச் செய்கிறது செய்திகள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியின் வடிவமாக பார்க்கப்பட்ட இந்த செல்ஃபிக்கள், தற்போது மன நோயாகவும் பார்க்கப்படுகிறது. அதிகமாக செல்ஃபி எடுப்பது, ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது என சோஷியல் மீடியா மோகம் நம் செல்ஃபிக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதெல்லாம் சரி..நீங்கள் செல்ஃபி பிரியராக இருக்கலாம். ஆனால் நீங்கள் செல்ஃபி அடிக்ஷன்(Addiction) கொண்டவரா? 

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ