Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோதாவரியின் ‘சுவை’ இனி ரோட் ஐலண்டிலும்! sponsored content

 

ரோட் ஐலண்டின் முதல் தென்னிந்திய உணவகம் இது, நகரத்தின் சிறப்பான இடத்தில் ஏராளமான இந்தியர்களுக்கு உணவளித்து வருகிறது.

 

 

கோதாவரி, அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் உணவு நிறுவனம், தன்னுடைய உணவகத்தை ரோட் ஐலண்ட் மாகாணத்தில் இந்த வார இறுதியில் திறக்க இருக்கிறது.

இந்த உணவகம் CVS தலைமைக் கட்டிடம், சிட்டிசன்ஸ் வங்கி, அமிகோ போன்ற கட்டிடங்களுக்கு சில மணித்துளிகள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்தியர்கள் மற்றும் பல்வேறு மக்கள் கூட்டம் நிறைந்த கார்ப்பொரேட்

கம்பெனிகளுக்கு அருகே உள்ளது. கோதாவரி, சமீபத்தில் திறக்கப்பட்ட ‘பட்டேல் பிரதர்ஸ்’ கடையிலிருந்து பத்து நிமிட அருகாமையில் இருக்கிறது.

உணவு விரும்பிகளுக்கு மிகவும் பிடித்த தன்னுடைய விதவிதமான ரேசிப்பிகளாலும், பரந்து விரிந்திருக்கும் புகழாலும் கோதாவரி மிக வேகமாக பல்வேறு இடங்களிலும், அதன் புகழும் பெருகி வருகிறது. இந்த ரோட் ஐலன்ட் கோதாவரி நீண்ட காலமாக ஒரு நல்ல இந்திய உணவகத்தையும் தென்னிந்திய சுவையையும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாசேஷூசட்ஸ் பகுதிகளான வடக்கு அட்டல்பரோ, ரெந்தம், நார்வுட், பெல்லிங்ஹம் மற்றும் பலவற்றிற்கும் உணவை பரிமாறக் காத்திருக்கிறது.

கோதாவரியின் ‘தீம்கள்’ உள்ள தென்னிந்தியா பஃபே உணவே பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடிச்செல்லும் இடமாக இருக்கிறது.

விரைவில் திறக்கப்படவுள்ள இந்த ரோட் ஐலண்ட் கோதாவரி, தரமான மற்றும்  மாபெரும் பஃபே வகை மதிய உணவை துவக்க நாளிலும் வார இறுதி நாட்களில் தெலுங்கு தீமுடன் கூடிய “கோதாவரியில் உங்கள் இஷ்டம்” அளிக்கப்பட உள்ளது. இதில் இடம்பெறப் போகும் உணவு வகைகள் உளுந்து வடை, “அம்மா” உருளை ரோஸ்ட், “கோவை” கோழிக் குழம்பு, “திண்டுக்கல்” மட்டன் பிரியாணி, “நம்பியார்” நண்டு மசாலா, கொத்து பரோட்டா மற்றும் இன்னும் பல.

அனில் டிண்டி, ராகேஷ் வலிவெட்டி மற்றும் தேஜா ராவெல்லா ஆகியோர் உலகெங்கும் அதிவேகமாகப் பரவிவரும் சுவை மிகுந்த தரமான உணவை அளிக்கும் ‘டீம் கோதாவரி’ சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்கின்றனர். மேலும் ஆர்வமுள்ள கிளை உரிமையாளர்களுடன் பணிபுரிய உள்ளனர்.


இந்த நிகழ்வில் பேசியபோது, “கோதாவரி ரோட் ஐலண்ட் கிளை உரிமையாளர்கள் ரோட் ஐலண்ட் மாநிலத்தில் தரமான மற்றும் பல்வேறு வகையான உணவைப் பரிமாற ஆர்வமாக உள்ளனர். கோதாவரி குடும்பத்தின் அங்கத்தினராக இருப்பதில் பெருமை கொள்கிறேன், மேலும் இந்த பெயருக்கு மேலும் வலு சேர்ப்போம்” என்றனர்.

பிரதீப் ராவெல்லா, ஹார்ட்ஃபோர்டு கோதாவரி கிளையின் உரிமையாளர், ஹார்ட்ஃபோர்டு கோதாவரியை பெரும் வெற்றி பெறச் செய்தததற்கும், கோதாவரிக்கு தங்கள் மனதில் இடம் கொடுத்ததற்கும் மக்களுக்கு நன்றி கூறினார்.


கீழ்க்காணும் சுட்டியில் கோதாவரி ஹார்ட்ஃபோர்டு திறப்பு விழா காணொளியைக் காணலாம்.

 

 

 


கோதாவரி விரைவில் ஷார்லட், NC, ஹெர்ண்டன்- VA, பிரமிங்ஹம MA, லாஸ் வேகாஸ் மற்றும் இப்போது புகழ்பெற்ற ஹாலிவுட்டிலும்.

இந்த வார இறுதியில் பசியோடு வந்து தரமான உணவு வகைகளை உண்டு மகிழுங்கள். கோதாவரி வரவேற்கிறது. இதன் முகவரி:”

GODAVARI RHODE ISLAND

356 MENDON ROAD

CUMBERLAND, RI 02864.

PH: 401-727-0036

 

Thanks again…. Hope you all avail and enjoy our services.

 

Contact:

Teja Ravella

475-441-1179

RI@GodavariUS.com

www.GodavariUS.com

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ