Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2058-ல 2 இட்லி 138 ரூபாய்! எப்படினு தெரிஞ்சுக்கங்க!

என்னனடா இது தங்கத்தால இட்லிய செஞ்சிருப்பாங்களோன்னு யோசிக்கிறீங்களா. அதெல்லா இல்லங்க. அதே அரிசி, உளுந்து சேர்த்து அரைச்சி செஞ்ச இட்லிதான்.

 கமல் சார் ஒரு படத்துல சொன்னாரே கடவுளையும் ஜனத் தொகையையும்  அசைச்சிக்க முடியாதுன்னு. அந்த லிஸ்ட்ல பணவீக்கமும் ஒண்ணு. 

 அடுத்த 42 வருஷத்துல நாம அன்றாடம் பயன்படுத்துற பொருட்களோட விலை எப்புடி பணவீக்கம்-னு ஒரு அரக்கனால அதிகரிக்கும்னு  பாருங்க.  மத்திய ரிசர்வ் வங்கியின் கணக்கீடுகள் படி இந்தியாவுக்கு சராசரியான பணவீக்கம் 6 சதவிகிதம் தான். அதை அடிப்படையா வெச்சு தான் இங்க கணக்கீடுகளை கொடுத்திருக்கிறோம் பாருங்க.


 

 

 

 

-மு.சா.கெளதமன் 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ