Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோதாவரி வழங்கும் பாரம்பரிய மற்றும் சுவைமிகுந்த திராவிட உணவுகள் சார்லட்டில்! sponsored content

தென்னிந்திய உணவு சாம்ராஜ்யம் கோதாவரி நார்த் சார்லட்டில் பாய்கிறது. இது புதிய வகை தீம் சமையலை மக்களுக்கு அளிக்க சார்லட் நகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தென்னிந்திய உணவுக் குழுமம் ஆன  கோதாவரி நாட்டின் பல பாகங்களிலும் தென்னிந்திய உணவு வகைகளை அளித்து வருகிறது, இப்போது நார்த் சார்லட் நகரத்திலும் தன் கிளையைத் துவங்கியுள்ளது.

இந்த உணவகம் மக்கள் அடர்த்தி நிறைந்த நகரின் மையத்தில், வெல்ஸ் ஃபார்கோ, ஐபிஎம், ஆல் ஸ்டேட் மற்றும் நார்த் சார்லட் பல்கலைக் கழகம் ஆகிய கார்பொரேட் நிறுவனங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

சார்லட்டில் அமைந்திருக்கும் இந்த கோதாவரி உணவகமும் மற்ற கிளைகளைப் போலவே மிகப்பெரிய இந்திய உணவகமாகும். இதில் சுமார் 200 பேர் அமர்ந்து உண்ண முற்றமும், அழகான காட்சிகளும் உள்ளன. உண்மையான இந்திய உணவின் சுவையை நேசிக்கும் அனைவரையும் வரவேற்கிறோம்.

துவக்க நாளி்ல்  பல்வேறு தீம்களில் கோதாவரியின் சிறப்பு உணவுகள் பரிமாறப்படும்.  இதில் இடம்பெறப் போகும் கோதாவரியின் சமீபத்திய உணவு வகைகள் “கீரை வடை”, “விரைவில் குணமடையுங்கள் ஜெயா” கோழிக் குழம்பு, “கருணாநிதி” நாட்டுக் கோழி வறுவல், “பாண்டிச்சேரி வறுத்த கறி”, “பிலால் பாய் தலப்பாக்கட்டு மட்டன் புலாவ்”, “எம்ஜியார் கீமா சாம்பார்”, “பக்கா லோக்கல் பாதாம் அல்வா” மற்றும் இன்னும் பல.

“கோதாவரி குழுமம்” உணவுப் பிரியர்களுக்கு உணவு வழங்குவதோடு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா விரைவில் குணம் பெற மனதாரப் பிரார்த்தனை செய்கிறது.

திட்டங்களை விரிவாக விளக்கிய  கோதாவரியின் சார்லட் கிளையின் உரிமையாளர் ராஜா முனாகா, “கோதாவரி குழுமத்தில்” இணைந்திருப்பதில் மகிழ்ச்சியும் பேருவகையும் அடைவதாகக் கூறினார். “ஒரு குடும்பம் போன்ற கலாசாரத்தை உணர்வது ஆச்சரியமாக இருக்கிறது, குறிப்பாக தாய்நாட்டிலிருந்து பல மைல்கள் தூரத்துக்கு அப்பால் தரமான இந்திய உணவுகளை வழங்கும் ஆர்வம் வியக்க வைக்கிறது. குறைந்த காலத்தில் அயர்ச்சி இல்லாமல் உழைத்து இந்தக் கிளையைத் திறக்க எனக்கு உற்சாகம் அளித்த ‘கோதாவரி குழுமத்துக்கு’ என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ‘கோதாவரி குழுமத்தின்’ முழுமையான அர்ப்பணிப்பு கண்டு திக்குமுக்காடிப் போனேன், இதுதான் கோதாவரி அமெரிக்கா முழுவதும் இவ்வளவு விரைவாக அதே சமயம் நிலையான வெற்றியைப் பெற உதவியது”. அவர் மேலும் கூறுகையில் அதே போல சார்லட் கோதாவரியும் வளர்ந்து வடக்கு சார்லட்டில் உள்ள இந்திய மக்களிடையே தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தந்து குறைந்த காலத்தில் முத்திரை பதிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்கள்.

கோதாவரியின் சிகாகோ மற்றும் ஆஸ்டின் கிளைகளின் உரிமையாளரும், கோதாவரி குடும்பத்தின் நீண்டகால நண்பருமான முரளி சிகுருபதி, குழுமத்தின் விரிவாக்கத் திட்டங்களை விவரித்தார். மேலும் உணவு விரும்பிகளைக் கவரும் வண்ணம் இன்னும் பல புதுமையான மற்றும் நவீன உத்திகளை அறிமுகப்படுத்தி இத்துறையில் ஒரு தனக்கென ஓரிடத்தைப் பிடிக்கும் என்றும் விரைவில் கோதாவரி இன்னும் பல திசைகளில் பாயும் என்றும் தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கும் “உணவு ஒலிம்பிக்”ஸில் கலந்து கொள்ள ஆந்திர அரசுடன் தீவிரமாக முயன்று வருகிறது.

கோதாவரி சமீபத்தில் ரோட் ஐலண்ட் மாகாணத்தில் தன் உணவகத்தைத் திறந்தது.  தென்னிந்தியாவின் புகழ்பெற்ற உணவுவகைகளை வழங்கி வரும் இந்த உணவகம் அதிகம் பாராட்டப்பட்டதுடன் பேராதரவுடன் இயங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, குறுகிய காலத்தில் பெருவெற்றி அளித்ததற்காக புரமோட்டர்கள் ரோட் ஐலண்ட் மற்றும் அங்கு வசிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இது மட்டுமல்லாமல் “கோதாவரி குழுமம்” ஹாரிஸ்பர்க், PA மற்றும் டெட்ராய்ட், மிஷிகன் மாநிலங்களில் உள்ள நகரங்களின் முக்கிய இடங்களில் புதிய கிளை துவங்க கையொப்பமிட்டிருக்கிறது.

இவ்வேளையில் தெற்கு சார்லட்டில் தங்களுடைய கிளைகள் எதுவுமில்லை என்றும், கோதாவரியின் பெயரில் அங்கு இயங்கும் எந்த உணவகங்களுக்கும் தாங்கள் பொறுப்பாக முடியாது என்றும், அங்கு பரிமாறப்படும் உணவின் தரத்துக்கு எவ்வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்றும் கோதாவரி தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவு படுத்திக் கொள்கிறது.

அக்டோபர் 15 முதல் கீழ்க்காணும் முகவரியிலுள்ள கோதாவரிக்கு வருகை தந்து தரமான உணவுவகைகளை சுவைத்து மகிழுங்கள்!

கோதாவரி சார்லட் :
520 UNIVERSITY CENTER BLVD
CHARLOTTE, NC - 28262.
Ph: 704-910-1024

மீண்டும் நன்றிகள்.. நீங்கள் விரும்பிய உணவுகள் கிடைக்கும் என்றும் எங்கள் சேவை உங்களை மகிழ்விக்கும் என்றும் நம்புகிறோம்.

தொடர்புக்கு:
ராஜா முனாகா
361-222-4222
Charlotte@GodavariUS.com

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close