Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டேக் ஆஃப் ஆனது ஏர் இந்தியாவின் லாபம்

கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக லாபம் ஈட்டியுள்ளது ஏர் இந்தியா. 2015-16 ஆண்டுக்கணக்கில் ஏர் இந்தியாவின் செயல்பாட்டு லாபம் 105 கோடி ரூபாய். 2014-15 ஆண்டுக்கணக்கில் ஏர் இந்தியாவின் செயல்பாட்டு இழப்பு 2,636 கோடி ரூபாயாக இருந்தது. 

2007-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸுடன் இணைக்கப்பட்ட பிறகு, இப்போதுதான் லாபம் ஈட்டியுள்ளது ஏர் இந்தியா. ஒரு விமான நிறுவனத்தின் இயக்குதல் செலவுகளில் 40 சதவிகிதம் விமான எரிபொருள் செலவுதான் உள்ளது. இந்நிலையில், விமான எரிபொருள் விலை குறைந்ததால் இந்த லாபம் சாத்தியமாகியுள்ளது. 2015-16ல் ஏர் இந்தியாவில் 18 மில்லியன் பேர் பயணித்துள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ