Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக லாப, நஷ்டத்தை சந்தித்த டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள் இவைதான்!

நம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இன்றைக்கு, 200க்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ரயில், எஃகு, எண்ணெய், சுரங்க மற்றும் தாதுக்கள், விவசாயம், உற்பத்தி, விவசாயம், கட்டுமானம், மின்சாரம், சேவைத் துறை, பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் உள்ளன. இன்றைக்கும், இந்நிறுவனங்களின் பங்களிப்பு அரசு வருவாய்க்கு உதவுகின்றன. இதில் 2014-15-ம் நிதி ஆண்டின் கணக்கீட்டின் படி, அதிக லாபம் ஈட்டும் டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள் உங்களுக்காக..

அதிக லாபம் ஈட்டும் டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள்!

 

நம் நாட்டில் சில பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில நிறுவனங்கள் லாபம் கூட ஈட்ட முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றை லாபம் ஈட்ட வைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. இதில் 2014-15ம் நிதி ஆண்டின் கணக்கீட்டின் படி, அதிக நஷ்டத்தை சந்தித்த டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள் உங்களுக்காக..


அதிக நஷ்டத்தை சந்தித்த டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள்!

 

-சோ.கார்த்திகேயன் 

வடிவம்: ஹாரிப் முகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ