Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணியில் இருந்த போலீஸாருக்கு இன்ப அதிர்ச்சி தந்த புதுச்சேரி டிஜிபி!

பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக நேற்று புதுச்சேரி முழுவதும் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். தனது வாகனம் முழுவதும் இனிப்புகளை ஏற்றிக் கொண்ட டி.ஜி.பி சுனில்குமார் கௌதம், பணியில் இருந்த அனைத்துக் காவலர்களுக்கும் நேரில் சென்று அதனை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்து அடடே சொல்ல வைத்த்திருக்கிறார். டிஜிபி கொடுத்த இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து விட்டனர் காவலர்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close