Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ஸ்கோடா ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்தியாவில் புதிய ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்கோடா. ஆரம்ப விலை 8.53 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா). ரேபிட் கார் 2011ல் அறிமுகமான பிறகு, இப்போதுதான் முதல்முறையாக ஃபேஸ்லிஃப்ட் செய்துள்ளது ஸ்கோடா. ப்ரோஜெக்டர் லென்ஸ் ஹெட்லைட்டுகளுடன் இப்போது புதிய க்ரில்லைக் கொண்டிருக்கிறது ரேபிட். 

 

இப்போது க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், புதிய 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன. 1.5 லிட்டர் TDI டீசல் இன்ஜின் இப்போது 105 bhp சக்தியை அளிக்கிறது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ