Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள பாணியை கையாளும், திருப்பூர் உணவு விடுதி உரிமையாளர்!

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள உணவு விடுதி உரிமையாளர் ஆதரவற்றவர்களுக்கு என தனியே குளிர்சாதனப் பெட்டியை தனது உணவு விடுதிக்கு முன்பு வைத்து அதில் தினமும் உணவு பொட்டலங்களை வைத்து வருகிறார் என்கிற செய்தி வெளியாகியிருந்தது. அதே போல திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் உணவு விடுதி நடத்தி வரும் சையதும்  குளிர்சாதனப் பெட்டியை  தனது கடைக்கு முன்பு வைத்து அதில் தண்ணீர் பாட்டில், பழ வகைகள், பிஸ்கட் என பல உணவு பொருட்களை வைத்து வருகிறார். பசியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும் சரி அனுமதி எதும் கேட்காமல் தாராளமாக இங்கு வைத்திருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து உண்ணலாம் என தெரிவித்துள்ளார். இந்த சேவையை பலரும் பயன்படுத்தி, பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

பல்சுவை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close