Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அர்னாப் கோஸ்வாமியை இவ்வளவு எமோஷனலாக பார்த்திருக்கிறீர்களா?

டைம்ஸ் நவ் சேனலின் அர்னாப் கோஸ்வாமி, அந்தச் சேனலில் இருந்து விலகியது சமீபத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், அவருடைய டீமிடம் அர்னாப் ஓய்வை அறிவித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரல். 'இனிதான் எல்லாமே ஆரம்பம்' என்றும் சொல்லும் அவர், தன்னுடைய டீமுக்கு நன்றி கூறுகிறார். சேனல் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வப்போது ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கூறினார். 

 

 

எல்லோருக்கும் 'தேங்க் யூ' என்று சொல்லும்போதே எமோஷனல் ஆகிறார். அர்னாப் அடுத்து என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ