Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு விடுமுறை நாட்கள் தெரியாததால், 2017-ம் ஆண்டுக்கான காலண்டர் அடிப்பதில் தாமதம்!

 


ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களை, அரசாணையாக வெளியிடும். அதன் அடிப்படையில், காலண்டர் தயாரிப்போர், காலண்டரில் அரசு விடுமுறை நாட்களை குறிப்பர். கடந்த ஆண்டு, அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரம் வெளியாவதில் தாமதமானது. ஏமாற்றமடைந்த, காலண்டர் தயாரிப்போர், உத்தேசமாக தேதிகளை  விடுமுறை நாட்களை கணக்கிட்டு, காலண்டரை அச்சிட்டனர்.'இந்த ஆண்டும் தாமதம் ஏற்படாமல், 2017க்கான, அரசு விடுமுறை நாட்கள் குறித்த அரசாணையை, விரைவாக வெளியிட வேண்டும்' என, காலண்டர் தயாரிப்பாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நவம்பர் மாதமாகியும், இதுவரை காலண்டர் விடுமுறைக் குறிந்த அரசாணை வெளியிடப்படவில்லை.  'முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தப் பிறகு அரசாணை வெளியிடப்படும்' என்றனர். விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாததால், காலண்டர் அச்சிட முடியாமல், காலண்டர் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close