Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் முத்திரை பதித்த பெண்களில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? #Iq_Test

                                  

இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் நமது நாட்டுப் பெண்கள் பல துறைகளில், ஆண்களுக்கு கடும் சவாலாக இருப்பதுடன், பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றனர். கஷ்டம், வலி, துயரம், வேதனை, சவால் என பல தடைகளைக் கடந்துதான் சாதனையாளர்களாக உயர்ந்துள்ளனர். அத்தகைய பெண்கள் பலரையும் நாம் அறிந்திருப்போம். குறிப்பாக இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டிதான் எனவும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண் பி.டி.உஷாதான் எனவும் பலரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அப்படி பல துறைகளிலும் முதன்மைப் பெண்களாக சாதித்தவர்களில் நம் நினைவில் இருப்பவர்களையும், அவரா? இவரா? என சின்ன சந்தேகத்துடன் தெரிந்து வைத்திருப்பவர்களை சரியாக தெரிந்துகொள்ள ஒரு சின்ன IQ டெஸ்ட்!

 

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close