Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)

தமிழ

ஒவ்வொரு நாளும் அத்தனைத் தமிழ் சார்ந்தத் தகவல்களை கடந்துவருகிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் மொழியின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்கிறோம். ஆனால், நம்மில் பலரும் பள்ளிக் கல்வியை முடித்து வந்ததும் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை. ஒரு மொழியின் சிறப்பானது , அதன் கடந்தகால வரலாறுகளோடு  நடைமுறை பயன்பாட்டையும் வைத்தே அளவிடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் தமிழ் ஆற்றலை சோதித்துப் பார்க்க ஒரு சின்ன தேர்வு.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ