Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபஞ்சத்திலேயே பக்காவான கோளம் இதுதானாம்!

நம் சூரியனில் இருந்து சுமார் 5,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது கெப்ளர் 11145123 எனும் சூரியன். இதுதான் பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே கச்சிதமான கோளம்(Sphere) இதுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். Asteroseismology என்ற விஞ்ஞான முறையைக் கொண்டு இதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

நம் பூமியின் பூமத்திய விட்டதுக்கும், துருவ விட்டத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் 42 கிமீ. ஆனால், இந்த சூரியனின்  பூமத்திய விட்டத்துக்கும், துருவ விட்டத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் 6 கிமீதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close