Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணத்தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கிறீர்கள் - மினிசர்வே

                                                                பணத்

500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் திக்குமுக்காடிப்போனவர்கள் ஏராளமானவர்கள். இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் இன்று வரை பணத் தட்டுப்பாட்டால் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்கும் அதே வேளையில், அன்றாட செயல்பாடுகளுக்கும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

 

 

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என வந்த அறிவிப்பால் நாம் எந்த செயல்களை கடந்த சில நாட்களாக செய்து வருகிறோம் என்பதற்காகவே இந்த சர்வே! நீங்கள் என்ன மாதிரியான வழிகளை கையாண்டீர்கள் என்பதை இங்கே பதிவு செய்யுங்கள். தொடர்ந்து விவாதிக்கலாம்.

 

- பொன்.விமலா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close