Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!

 

 

மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கும் மகத்தான கூட்டணியின் அடுத்த படைப்புதான் '''காற்று வெளியிடை''. கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள், ஜென்-Z இளசுகளின் மத்தியில் டாப் டிரெண்டிங்! இந்நிலையில், முழு ஆல்பம் இன்று அதிகாரபூர்வமாக ரிலிஸாகிறது! ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம், வருகின்ற ஏப்ரல் 7, 2017 அன்று திரைக்கு வருகிறது. இதுவரை இந்தப் படத்தின் 'அழகியே', 'வான்... வருவான்' மற்றும் 'சாரட்டு வண்டியில' ஆகிய பாடல்கள் ஒலி வடிவில் மட்டுமே வெளியாகி உள்ளன. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர், கடந்த மார்ச் 9 அன்று ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. ''காற்று வெளியிடை'' படத்தைப் பார்த்துவிட்ட சென்ஸார் குழு, அதற்கு U சான்றிதழை அளித்துவிட்டது. இப்படத்தின் முழு ஆல்பம் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்! 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close