Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தகங்கள் வாசிக்கும் விஷயத்தில் நீங்கள் எப்படி? #VikatanSurvey

#VikatanSurvey

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பவர்கள் உண்டு. அதே சமயம், வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் முன்பை விட அதிகமான புத்தகங்கள் அல்லது முன்பை விட வேறு வேறு வகையிலான புத்தகங்கள் என்று தேடித் தேடிப் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘புத்தகம் எனும் பரிசுதான் ஒவ்வொருமுறைத் திறக்கும்போதும், புதிய ஒரு அனுபவத்தைத் தருகிறது’ என்பார்கள். இப்போதும் அப்படித்தானா? மீண்டும் மீண்டும் ஒரு புத்தகத்தைப் படிப்பதைகூட விடுங்கள்.. ஒரு புத்தகத்தை முழுதாகப் படிக்கிறோமா?

ஒரு சர்வே.. 3 நிமிடங்கள் ஒதுக்கி, இவற்றிற்கு உங்கள் பதில்களைப் பதிவிடுங்கள்.  

மொபைலில் படிப்பவர்கள், இந்த லிங்க் க்ளிக்கில் பதில் சொல்லுங்கள்:-

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close