Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதரவற்றத் தாய்மார்களுக்கு சுரேஷ் ரெய்னா செய்யப்போகும் அரும்பணி!

Suresh Raina

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆதரவற்றத் தாய்மார்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவுக்கு க்ரேசிய ரெய்னா என்ற மகள் இருக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பை ரெய்னா வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரெய்னா, 'ஆதரவற்றத் தாய்மார்களுக்காக தொடங்கப் போகும் அமைப்பு என்பது எனக்கும் எனது மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானது. அதுவும் எனது மகளின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பை வெளியிடுவது மிகவும் சிறப்புக்குரியது. என் மனைவி இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் இந்தியாவெங்கும் இருக்கின்ற அம்மாக்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளிப்பாய்ச்ச முடியும் என்று நம்புகின்றோம்' என்று கூறினார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

பல்சுவை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close