Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலர்களின் லவ்லி செலவுகளில் கை வைக்குமா ஜி.எஸ்.டி?

ஜிஎஸ்டி வணிகர்களுக்கு சாதகமா, நுகர்வோருக்கு சாதகமா, உற்பத்தியாளருக்கு சாதகமா என பல விவாதங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நகர்ப்புறங்களில் ஷாப்பிங் மால், சினிமா, உணவகங்கள் என சுற்றிவரும் காதலர்களை இந்த ஜிஎஸ்டி என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்.

ஜி,எஸ்.டி

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும், சென்னை போன்ற பெருநகரங்களில் விலை அதிகமான பொருள்கள் மற்றும் சேவை நிறைந்த சூழலில் காதலிக்கும் காதலர்களுக்கான செலவுகளே. சாக்லேட், ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என அன்றாட டெம்ப்ளேட் செலவுகளின் மொத்த தொகை மாதத்துக்கு 450 ரூபாய் எனக் கொண்டால் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின் அதன் விலை 480 ரூபாயாக அதிகரித்திருக்கும். மாதத்துக்கு 400 ரூபாய் செலவெல்லாம் ஓவர் பாஸ் என்றால், வாரத்துக்கு இரண்டு 40 ரூபாய் சாக்லேட் என்றாலே 320 ரூபாய்க்கு கொண்டு செல்கிறது. இதில் மற்ற ஸ்நாக்ஸ்கள் சேர்த்தால் 450 ரூபாயெல்லாம் ரொம்ப மினிமம் பாஸ் என்பதுதான் யோ! யோ! யூத்தின் மைண்ட் வாய்ஸ்.

இதே போல் ஆடைகள் சினிமா, கிஃப்ட், காஃபி ஷாப் போன்ற விஷயங்களில் விலை அதிகரித்துள்ளது.  உணவகங்கள் வரி விலையை அதிகரிக்க, அடக்க விலையின் மதிப்பைக் கூட்டி பழைய விலைக்கே கொண்டு வந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனால் தான் ஜி.எஸ்.டி அறிமுகமான பின்பு உணவகங்களில் வழங்கப்படும் பில்களில் விலை அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு கட்டாயம் காதலர்களை பாதிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் காதலர்கள் பட்ஜெட் இடித்தால் ஜி.எஸ்.டியை தான் கையில் எடுக்கிறார்கள். குட் நைட்(G), ஸ்வீட் ட்ரீம்ஸ் (S), டேக் கேர் (T)....

குறிப்பு: நீங்கள் செலவழிக்கும் பொருளின் கீழ் உள்ள (+) குறியை க்ளிக் செய்யுங்கள் தோராயமாக மாதம் செய்யும் செலவின் தொகை தெரியும், இது நபரைப் பொறுத்து மாறுபடலாம் என்றாலும் பெரும்பாலானவர்களின் சாய்ஸ் இதுதான், பெருநகர வாசிகளின் காதல் கணக்கு மொத்தமாக கீழே உள்ள டிஸ்ப்ளேயில் தெரியும். இப்போ சொல்லுங்க பாஸ், உங்க காதலுக்கு எவ்ளோ செலவு அதிகமாகிருக்கு....

Picture

ஜி.எஸ்.டிக்கு முன்

ஜி.எஸ்.டிக்கு பின்

load

{{x.title}}

Picture

{{x.before_text}}

{{x.after_text}}

மொத்தம்

Picture

{{before_total}}

{{after_total}}

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close