Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இருவர்' Vs 'தனி ஒருவன்' - அ.தி.மு.க பொதுக்குழு: பரபரப்பான 10 செய்திகள்!

அ.தி.மு.க-வின் புதிய அதிகார மையமாக இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் உருவெடுக்க, பொதுக்குழுவுக்கு எதிராகக் கொந்தளித்துள்ள தினகரன் தனி ஒருவராக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இறங்கியிருப்பதாக அவரே சொல்கிறார். அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு முன்னும் பின்னும் பரபரக்கவைத்த 10 செய்திகளின் தொகுப்பு இதோ... 
 
> அ.தி.மு.க பொதுக்குழுவில் என்ன ஸ்பெஷல்? - நேரடி ரிப்போர்ட் https://goo.gl/GsHTPB 

> சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனம் ரத்து! - அ.தி.மு.க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் https://goo.gl/hhW2VU

> 'ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் அசைக்க முடியாது' - பொதுக்குழுவில் சூளுரைத்த எடப்பாடி பழனிசாமி https://goo.gl/PpjMjn

> 'ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன் https://goo.gl/RxUiuL 

> பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகச் சீறிய பா.வளர்மதி! https://goo.gl/NDvJpi

> ஜெயலலிதாபோல் வருமா விருந்து சாப்பாடு? - சோகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் https://goo.gl/zVfNiJ 

> கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்! https://goo.gl/t6BY9D

> அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தடை நோட்டீஸ்! https://goo.gl/MJaVHe 

> 95 சதவிகித உறுப்பினர்கள் வருகை! - பரபரப்பில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் https://goo.gl/W5EyB7

> பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு https://goo.gl/6ehKuF

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close