Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணாவின் அரசியல் நாகரீகத்தை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும்: வைகோ

சென்னை: அண்ணாவின் அரசியல் நேர்மை, நாகரீகத்தை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்று வைகோ கூறி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ''தமிழ் குலத்திற்கு உலக அரங்கில் அடையாளம் பெற்றுத்தந்தவர் அண்ணா. அரசியலை தாண்டி தொலைநோக்கோடு அரசியல் நாகரீகம், அரசியல் தீண்டாமை போன்றவற்றுக்கு உதாரணமாகவும் அவர் திகழ்ந்தார்.

அண்ணா பின்பற்றிய அரசியல் நேர்மை, நாகரீகம், எளிமையான வாழ்க்கை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close