Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்டுதோறும் மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா: ஜெயலலிதா உத்தரவு!

சென்னை: மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் அரசு செலவில் கொண்டாட,  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரையில் தைப்பூசத் திருநாளான 24-ம் தேதி திருமலைநாயக்கர் பிறந்த நாள் விழா நடக்கிறது. மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, மன்னர் திருமலைநாயக்கர் பிறந்த நாள் விழா இனி ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்படும்" என்று  அறிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ