Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியா... ஸ்டாலினா... தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார்? - JV Breaks வீடியோ

தகளமாகிக் கொண்டிருக்கிறது தேர்தல் களம். பிற கட்சிகள் தங்கள் கட்சிக்கு வெளியே இருப்பவர்களை 

வீழ்த்த வியூகம் வகுத்துக் கொண்டிருக்க, தி.மு.கவுக்கோ வேறு தலைவலி. தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று தீர்மானிப்பது முதல் கட்சிக்குள் சமரசம் நிலவச் செய்வது வரை அறிவாலயம் ஏகப்பட்ட அஜெண்டாகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது.  கூட்டணிக்கு கட்சிகளை சேர்க்கும் லாபி ஒருபுறம் நடைபெறும் அதே நேரத்தில், ‘தி.மு.க. வின் முதல்வர் வேட்பாளர்’ அரியணையைப் பிடிக்கவும் கருணாநிதி, ஸ்டாலின் இடையே ஒரு ரகசிய சதுரங்கமே நடைபெறுகிறது. 

   இந்நிலையில்,  தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார்... கருணாநிதியை சீறச் செய்த சம்பவங்கள் என்ன, ஸ்டாலினைவிட கருணாநிதி உற்சாகமாகச் செயல்பட்ட தருணங்கள் எவையெவை, மாமனாரை முதல்வர் இருக்கையில் அமர்த்த மருமகன் ஏன் துடிக்கிறார்... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன். 

இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள JV Breaks வீடியோக்களை பின்தொடருங்கள்..!  

- ஜு.வி. டீம் 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close