Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது இதற்காகத்தான்!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
 

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  2016-17-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது, சட்டப்பேரவையில் இருந்து திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இடைக்கால நிதி நிலை அறிக்கையால் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என தெரிவித்தார்.
 

மேலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், இடைக்கால நிதிநிலையை அறிக்கையை சமர்ப்பிக்கும் தார்மீக உரிமையை அதிமுக அரசு இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close