Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

JV Breaks: சர்ரியலிசம்...போஸ்ட் மாடர்னிசம்...கேப்டனிசம்!(வீடியோ)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேடைகளில் பேசுவது ஏன் புரியவில்லை என்பது குறித்து பொதுமக்களின் விவாதங்கள் ஆங்கங்கே நடந்துவருவது தமிழக அரசியலின் புதிய வைரல்.

உண்மையில் அவர் பேசுவது என்ன? ஏன் பேசுவது  புரியவில்லை? புரிந்தால் என்ன நடக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வார JV   Breaks.

JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன். இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள JV Breaks வீடியோக்களை பின்தொடருங்கள்..!
   

        

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close