Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் நலக் கூட்டணிக்கு செல்வாக்கு இருக்கிறதா...?: JV Breaks

ரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத கூட்டணியாக வளர்ந்து நிற்கிறது மக்கள் நலக் கூட்டணி... சரி அந்த கூட்டணிக்கு செல்வாக்கு இருக்கிறதா...? போதும் தி.மு.க, போதும் அ.தி.மு.க என்ற மனநிலையில் இருப்பவர்கள் இந்த கூட்டணிக்கு வாக்களிப்பார்களா...? தே.மு.தி.க இவர்களுடன் கரம் கோர்த்தால், இந்த கூட்டணி வலுவடையுமா...? இந்த கூட்டணி உடைய வாய்ப்பிருக்கிறதா...?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன்.

இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள JV Breaks வீடியோக்களை பின்தொடருங்கள்..!



 

- ஜு.வி. டீம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ