Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழம் நழுவியது எப்படி? கேப்டன் ஜாலி GIFs

 

தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த், வரும் தேர்தலில் தனித்து நிற்கப்போவதாக அறிவித்ததுதான் இந்த வார ஹாட்லைன் ஸ்பாட்லைட். சும்மா விடலாமா.. GIF கமென்ட்ஸ் போட்டாச்சு!

(நெட் ஸ்பீடு குறைவாக இருந்தா, GIF லோடு ஆக கொஞ்சம் டைம் ஆகும் மக்களே.. ஆனா, பொறுத்தார்..பொங்கி சிரிப்பார்!)

 

என்ன பத்தி மீம் போடுறாங்களா.. அவங்க போடட்டும்.. இப்ப நான் அதெல்லாம் கண்டுக்கறதில்ல மக்களே..

 

மக்களே... நமக்காக எத்தனை கட்சிகள் தூண்டில் வீசறாங்க பாருங்க..

 

  

மீன்வைல் தி.மு.க பங்கரில்.. பழம் நழுவி… நழுவி…  

 

 

 

(கேப்டன் மைண்ட்வாய்ஸ்) பாலில் விழுமா…. விழும்...விழும்..!
 

 

 

மாநாட்டிற்கு முன்பு முக்கிய முடிவை எடுக்கும் அந்த மொமென்ட்
 

 

மீம் மேக்கர்ஸ் மைண்ட்வாய்ஸ் ‘சபாஷ்...செம கன்டென்ட் சிக்கும்!’
 
 

 

திஸ் இஸ் இட்…. கேப்டன் ‘தனியே.. தன்னந்தனியே…!’

 

 

தனித்து நிற்கும்போது!

 

 

 

அ.தி.மு.கவின் ரியாக்‌ஷன்  
 

 

- ர. ராஜா ராமமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ