Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரேமலதா சாய்ஸ்... விஜயகாந்த் வாய்ஸ்... JV Breaks வீடியோ!

மிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூடு பறக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், விஜயகாந்த் 'தனித்துக் களம் காணுவோம், எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்' என்று கூறியுள்ளது புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது எப்படி நிகழ்ந்தது?விஜயகாந்த் ஏன் இப்படி கூறினார்?பின்னணி என்ன? விஜயகாந்த் வாக்கு வங்கி எது?
 
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன்.

இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள JV Breaks வீடியோக்களை பின்தொடருங்கள்..!

- ஜு.வி. டீம்

            

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close