Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனித்துப் போட்டி: விஜயகாந்தின் முடிவு தி.மு.க.வைதான் பாதிக்கும்- ஜூ.வி. சர்வே ரிசல்ட்!

விஜயகாந்தின் செல்வாக்கு பற்றி ஜூனியர் விகடன் சார்பில் கருத்துக் கணிப்பை நேரடியாகவும் ஆன் லைன் மூலமாகவும் நடத்தப்பட்டது. ஆறு கேள்விகள் உள்ளடக்கிய சர்வேயில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றனர்.

தனித்து போட்டி என விஜயகாந்த் அறிவித்த பிறகு அவரின் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு பற்றி விரிவாக கருத்துக் கணிப்பில் பதில் சொல்லியிருந்தார்கள்.

தனித்துப் போட்டி என்ற விஜயகாந்தின் முடிவு யாருக்கும் பாதிப்பு என்ற கேள்விக்கு தி.மு.க.விற்குதான் என 41 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருந்தார்கள்.

தனித்துப் போட்டி முடிவால் விஜயகாந்தின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாட்டுக்கு மக்கள் போட்ட மார்க் எவ்வளவு? விஜயகாந்த் முதல்வர் ஆவதை விரும்புகிறார்களா? தனித்து போட்டியிடும் விஜயகாந்த் கட்சிக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்களா போன்ற கேள்விகளுக்கு ஆச்சரிய முடிவுகள் வரும் ஜூ.வி. இதழில்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close