Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமதாஸா... யாரு அவரு...? (வீடியோ...!)

ரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்து நிற்கிறது பா.ம.க. இதுநாள் வரை, யாருடனாவது கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த அந்த கட்சி, இம்முறை ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தன்  முதல்வர் வேட்பாளரை அறிவித்து, தனியாக தேர்தலை சந்திக்க துணிந்துவிட்டது. அனைத்து கட்சிகளும், பா.ம.கவின் அசுர வேகத்தை கொஞ்சம் மிரட்சியுடனே பார்க்கின்றன. ஆனால், வெகுஜன மக்களுக்கு பா.ம.க, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பற்றி தெரிந்து இருகிறதா...?

ஹோ... பா.ம. கவா...? நல்லா தெரியுமே.. பாரதிய ஜனதா கட்சி தானே என்கிறார் ஒருவர்... இன்னொருவர், ராமதாஸா... யாரு அவரு....?

என்னத்தான் மாடர்னா தேர்தல்  பிரச்சாரத்தை செய்தாலும், இன்னும் இளைஞர்களிடம் அந்த கட்சி சேரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பா.ம.க குறித்து இளைஞர்களின் பதிலை, நீங்களே பாருங்கள்.

வீடியோ இங்கே...


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ