Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதி vs ஜெயலலிதா = ஊழல்! (வீடியோ)

'விஞ்ஞானப்பூர்வ ஊழல்' என்ற புது வார்த்தையை தமிழிற்கு அறிமுகம் செய்தவர் என தி.மு.க தலைவர் கருணாநிதியை வசை பாடுகிறது அ.தி.மு.க. 'சொத்துக்குவிப்பு ராணி' என்ற அடைமொழியோடு ஜெயலலிதாவை வறுத்தெடுக்கிறது தி.மு.க.

திராவிட கட்சிகளின் (?!) கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு பழகிப்போன வார்த்தை ஊழல் என்பதுதான். 'பெரிய ஊழல்', 'சிறிய ஊழல்' என்று நாம் அதிர்ச்சியடைவதற்காகவோ அல்லது சர்வசாதாரணமாக கடந்து செல்வதற்காகவோ வசதியாக ஊழலை இரண்டு பிரிவாக பிரித்ததுதான் இவ்விரு  கட்சிகளின் அளப்பரிய சாதனை...

நம் விரலாலேயே நம் கண்ணை குத்தவைப்பது போல நம்முடைய விரல்களால் அடையாளம் காணப்பட்ட இந்த இரு கட்சிகளின் தலைவர்களும், நாகரிகமான அரசியல், நேர்மையான ஆட்சி என்ற நமது ஜனநாயகத்தின் இரண்டு கண்களை குத்தியவர்கள்.

தங்களது ஆட்சிக்காலத்தில் இவர்கள் செய்த ஊழல்களை எடைபோடுகிறது விகடன் டிவி...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ